சந்தக்கவிமாமணி தமிழழகன்
இயற்பெயர்: வே. சண்முகம்
மற்றோர் புனைபெயர்: திருமந்திரம் சண்முக சுந்தரக் கவிராயர்
(திருமந்திரம் என்பது பிறந்த ஊராகிய தூத்துக்குடியின் பழைய பெயர்)
பெற்றோர்: தந்தை வேலு செட்டியார்; தாயார் வள்ளி அம்மை
பிறந்த நாள்: 21 - 4 - 1929 (சுக்கில ஆண்டு சித்திரத்திங்கள் 8 ஆம் நாள்)
கல்வி:
பழைய பத்தாம் வகுப்புத் தேர்வு. தமிழில் புலவர் பட்டம் பெறுவதற்காக இலக்கண இலக்கியங்கள் எல்லாம் முறையாகப் பயின்றமை
பணி:
திரைப்படங்கள் மூன்றுக்குத் துணை இயக்குநர். ஆறுக்குத் திரப்பாடல்கள் எழுதியவர். திருச்சி சென்னை வானொலி நிலையங்களில் நிலையக் கலைஞராக எழுத்துப்பணியில் நிகழ்ச்சி ஆசிரியர்.
புலமைத் துறைகள்: சோதிடம், வானநூல், ஆருடம், எண்கணிதம், தமிழிசை, மேடை நாடகம். தமிழ்க் கவிதைகளில் எல்லாக் கிளைகளிலும்; ஆசு, சித்திரம், மதுரம் வித்தவாம் எனும் நாங்கு வகைகள், இலக்கண இலக்கிய நுட்பங்கள் திரிபு, இயைபு, மடக்கு, சிலேடை ஆகியவை.
எழுத்துப்பணி:
உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பதினாறு வயதில் வெண்பா, கட்டளக் கலித்துறை, சிந்துகள் எழுதியவை.
இவருடைய முதற்கவிதைகள், குழந்தை இன்பம், என் குழந்தை எனும் இரண்டும் 1946 ஆம் ஆண்டு நவம்பரில் கலைமகள் தீபாவளி மலரிலும் பாரதிதாசனின் க்யில் ஏட்டிலும் வெளிவந்தமை. அந்நாள் முதல் தமிழ்நாட்டின் எல்லா ஏடுகளிலும் தொடர்ச்சியாக வெளிவந்தமை.
நூல்கள் (வெளி வந்தவை): தமிழழகன் கவிதைகள் (முனைவர் மு வ முன்னுரை)
ஒளியத்தேடி (கவிதைகள்) முனைவர் சி பாலசுப்ரமணியன் முன்னுரை
மழலை அமுதம் (சிறுவர் கவிதைகள்) (குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா முன்னுரை)
பூமத்தாப்பு (குழந்தைப் பாடல்கள்)
காமாட்சி அந்தாதி
காமாட்சி திருமுறை வெண்பாத்திரட்டு
துளித்துளி (சின்னஞ்சிறு கவிதைகள்)
காவிய ஓவியம் (கம்பராமயணக் கவிதை நாடகம்) (வானொலியில் ஒலிபரப்பானது)
நூல்கள் (வெளிவர வேண்டியவை):அன்னை அபிராமி (அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத் தொடர் கட்டுரைகள், ஆனத்த விகடனில் தொடரா வெளிவந்தது)
வைகறை கானம் (கவிதைகள்)
அரங்கேற்றம் (கவிதைகள்)
பட்டுச்சிட்டு ( சிறுவர் பாடல்கள்)
இசைப்பாடல்கள்: 300 க்கும் மேல் வானொலியிலும் மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் வெளிவந்தவை.
குட்டிக் கதைகள் (முன்னூறுக்கும் மேற்பட்டவை)
இசை நாடகங்கள், கவிதை நாடகங்கள் (வானொலியில் ஒலிபரப்பான 'முருகா சரணம்', 'சாகுந்தல சகிதம்' (நாட்டிய நாடகங்கள்).
சொல்லும் பொருளும்: சொல் விளக்கம், சொற்றொடர் விளக்கம், உவமைத்தொடர் விளக்கம், மரபுத்தொடர் விளக்கம், பழமொழி விளக்கம், இலக்கண விளக்கம்.
அறிவுரை வெண்பாக்கள்: ஐயாயிரத்துக்கும் மேல்
கந்தர் கட்டளை: ஆயிரம் கட்டளைக் கலித்துறைகள்
கட்சிக் கலம்பகம்: ஆயிரம் வெண்பாக்கள்
பிரபந்தங்கள்:
திருப்போரூர் மும்மணி மாலை
மகாலட்சுமி மாலை
மகாலட்சுமி அந்ததி
காமாட்சி அலங்காரம் (அணி இலக்கண விளக்க நூல், சித்திரக் கவிதைகள் உட்பட)
வரிப்பாடல்கள்: ஈரடிக் கவிதைகள், நான்கு அடிக் கவிதைகள், பன்னீரடிக் கவிதைகள், பதினாரடிக் கவிதைகள்
இலக்கியக் கட்டுரைகள்: ஏடுகளிலும் வானொலியிலும் வெளிவந்தமை
சில பின் குறிப்புகள்:ஒளியைத் தேடி (கவிதை நூல்), சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி-லிட் வகுப்புக்கும் இளங்கலை வகுப்புக்கும் பாடநூலாக வைக்கப் பெற்றுள்ளன. சாகித்ய அகாடமி ஆண்டிதோறும் வெளியிடும் பாரதிய கவிதா தொகுப்பில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. யுனெஸ்கோ ஐ நா சுகாதார நிறுவனம் (பாரீஸ்) வெளியிடும் சிறந்த கவிதைகள் தொகுப்பிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றூள்ளன.
விருதுகள்/பரிசுகள்:இந்திய அரசின் ஒலிபரப்புத்துறை நடத்திய இந்திய அளவிலான கவிதைப் போட்டியில் தமிழில் முதல் பரிசு பெற்றமை.
மாநில அரசின் பாரதிச் தாசன் விருது பெற்றமை
பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை, சந்தக் கவிமணி, கவிமாமணி, தமிழ்ச்சுடர், தமிக் காவலர், கவிஞானி ஆகிய விருதுகள், பல இலக்கிய நிறுவனங்களால் பெற்றமை.
இதுவரை எழுதியுள்ளவை:கவிதைகள் ஒரு இலட்சத்திற்கு மேலும்
தனிப்பாடல்கள், வெண்பாக்கள், கட்டளைக் கலித்துறைகள் முப்பதாயிரத்திற்கு மேலும் இருக்கும்.
பொறுப்புப் பணிகள்:திருவொற்றியூர் பாரதி பாசறையின் நிறுவனருள் ஒருவர், நிரந்தரத் தலைவர்
சென்னைப் பாரதி கலைக்கழகத்தில் தொடர்ந்து துணைத்தலைவர்
பாரதிதாசனால் நிறுவப்பெற்ற தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் முன்னாள் துணைச் செயலர், இந்நாள் கௌரவத்தலைவர்
குடும்பம்:மங்கல மனைமாட்சி: திருமதி நாகரத்தினம், பள்ளீத் தலைமை ஆசிரியர் (ஓய்வு)
நன்கல மக்கள் சாட்சி: ஆண்பிள்ளைகள் ஐவர்
திருமண நாள்: 28 - 03 - 1957 ஞாயிறு தைப்பூச நிறைமதி நாளில், தமிழறிஞர் முனைவர் மு வரதராசனின் தலைமையில்.

No comments:
Post a Comment